தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தாமதம் காட்டப்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் ஒரு துயரப்பாதை உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ள யாழ்.மறைமாவட்ட ஆஜர் தோமஸ்சவுந்தரநாயகம் ஆண்டகை தமிழ் இளைஞர் யுவதிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்............. read more
No comments:
Post a Comment