வடபகுதி மக்கள் உரிமைகளுக்காக போராடினர்! விடுதலைப்புலிகள் மீது தவறில்லை!- எஸ்.பி. திஸாநாயக்க
அன்று வடபகுதி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினார்கள். அதாவது விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. 1948 சுதந்திரத்துக்குப் பின்னர் வடக்கில் அபிவிருத்தி நடைபெறவில்லை. அதன் காரணமாகவே வடக்கு இளைஞர்கள் யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர் என்று உயர்கல்வி அமைச்ர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.......... read more
No comments:
Post a Comment