Translate

Monday, 9 January 2012

போரின் பின்னர் கும்பாபிஷேகம் காணும் வரலாற்றுப் புகழ் மிக்க கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை!

போரின் பின்னர் கும்பாபிஷேகம் காணும் வரலாற்றுப் புகழ் மிக்க கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை!



கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் மகாகும்பாபிஷேகம் இம்மாதம் முப்பதாம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த ஆலயமானது சிறப்பு மிக்க இரணைமடு குளத்தினை தீர்த்தமாக கொண்டது. வன்னி மாவட்டத்திலேயே மூன்று சித்திரை தேரோடும் ஒரே ஆலயமான இவ்வாலயம் கிளிநொச்சி மாவட்டத்தில் குடியேற்றதிட்டம் ஆரம்பிக்கபட்ட காலத்தில் ஈழத்து ஞானியான தவத்திரு யோகர் சுவாமிகளின் வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்டதாகு........... read more

No comments:

Post a Comment