சர்வதேச சட்டங்களுக்கு ஒரு போதும் இலங்கையில் அனுமதி இல்லை.
சர்வதேச சட்டங்களுக்கு ஒரு போதும் இலங்கையில் அனுமதி இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.இந்த விடயத்தில் நாம் சர்வதேச தபால் ஒன்றியத்தினுடைய சில விதிகளைப் புறக்கணித்தே செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.............. read more
No comments:
Post a Comment