மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 9 January 2012
போருக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சிலர் அல்ல; நூற்றுக்கணக்கில் உள்ளனர் – எஸ்.பி.திசநாயக்க
வடக்கு மக்கள் தமது உரிமைக்காகப் போராடினார்களே தவிர, நாட்டைப் பிரிப்பதற்காக போரில் ஈடுபடவில்லை என்று சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2009-2010 பொது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினமும், நேற்றும் வந்தாறுமூலை வளாக மண்டபத்தில் நடைபெற்றது............ read more
No comments:
Post a Comment