மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 9 January 2012
கனேடிய உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் தலையீட்டுக்கு எதிர்ப்பு
கனேடிய உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் தலையீடு தொடர்பில் கனேடிய புகலிடத் தமிழ்பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்ற இலங்கையின் கூற்றையும் அவர்கள் நிராகரித்தனர்.
கனேடிய மண்ணில் நிலவும் தந்திரம் மற்றும் சுக வாழ்வுக்கு குந்தகம் விளைவிப்பதாக இலங்கையில் தலையீடு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்............ read more
No comments:
Post a Comment