ஸ்கைபயர் (Skyfire) கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. Youtube போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே Play ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் (Browsing) செய்வது போன்ற அனுபவத்தை Skyfire தருகிறது. Skyfireரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது Touch Screen மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம். தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. ............ read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 9 January 2012
கைத்தொலைபேசியில் தமிழில் இணையங்களை பார்வையிடலாம்.
ஸ்கைபயர் (Skyfire) கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. Youtube போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே Play ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் (Browsing) செய்வது போன்ற அனுபவத்தை Skyfire தருகிறது. Skyfireரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது Touch Screen மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம். தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. ............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment