ராஜீவ் காந்தி கொலையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பு
- ராஜீவ் கொலைக்கு உதவிய சதிகாரர்கள் தங்களை விசாரணையிலிருந்து பாதுகாத்துகொண்டதன் பின்னணியில் உள்ள விடை தெரியாத வினாக்கள்
- இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் இதுவரை வெளியிடப்படாத தகவல்கள்
மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் மறைந்திருக்கும் அரிய உண்மைகளை இந்தியாவிற்கு உணர்த்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு உங்களை அழைக்கிறோம்.
பேச்சாளர்கள்:
திரு.ராஜேந்திரன்
மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் & சமூக ஆர்வளர், பொது செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்
திரு. வேலுசாமி
மூத்த அரசியல் விமர்சகர், திரு சுப்பிரமணியம் சாமி இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக இருந்த போது அவரின் உதவியாளர்.
தங்களின் ஊடகத்தை மற்றும் தொலைகாட்சி செய்தி சேகரிப்பு குழுவை இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வுக்கு வருகை தந்து, ஆக்கபூர்வ கலந்துரையாடலில் பங்குபெற்று நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு நமது கடமையையாற்ற அழைக்கிறோம்.
நாள்: 01-நவம்பர் -2011
நேரம் : 3.00 – 5.00
இடம் : மும்பை பிரஸ் கிளப்
நன்றி
திருமுருகன்
ஒருங்கிணைப்பாளர் – மே பதினேழு இயக்கம்
மும்பை :
கதிரவன் - 9594825956
நாடோடி - 9819148624
No comments:
Post a Comment