மகிந்த மீது தண்ணீர் போத்தல் வீசியது அவரது அமைச்சரே - காணொலிப் பதிவில் அகப்பட்டார்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபரை நோக்கி தண்ணீர்ப் போத்தலை வீசியவர் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.......... read more
No comments:
Post a Comment