2009ம் ஆண்டு மேதம் 17 மற்றும் 18ம் திகதி இராணுவத்திடம் சரண்டைந்த பொதுமக்களில் பலரை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக்கொண்றுள்ளனர். இதனைப் பல தமிழர்கள் முன்னர் கூறியுள்ளபோதும் அதனை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சில அதனைக் காட்டுவதாக அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சரணடைந்த பொதுமக்களில் புலிகள் எனத் தாம் சந்தேகித்த நபர்களை இராணுவம் தனியாக அழைத்துச் செல்வது வழக்கம் எனவும் ஆனால் அவர்கள் முகாம்களுக்குத் திரும்ப வருவதே இல்லை எனவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தனர். ............. READ MORE
No comments:
Post a Comment