
தமிழ்நாடு காஞ்சிபுரத்தின் செங்கொடியூரில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் மக்கள் மன்றம் சார்பில் எழுச்சியோடு இடம்பெற்றுள்ளது. முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது........... read more
No comments:
Post a Comment