உள்துறை அமைச்சர் சொந்தத் தொகுதியில் தமிழர்கள் பிரச்சாரம் !
பிரித்தானிய தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் அக்ட் நவ்(ACTNOW) அமைப்பானது சனிக்கிழமை ஒரு வித்தியாசமான போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து எந்தத் தமிழர்களும் இனித் திருப்பி அனுப்பப்படக்கூடாது என அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பும் அக்ட் நவ் அமைப்பும் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது......... read more
No comments:
Post a Comment