அந்நாட்டு அரச விமானப் படையில் விமானியாகப் பணியாற்றும் வில்லியம் தனது தொழில் நிமித்தம் அடுத்த ஆண்டு பெப்ரவரியிலிருந்து குறைந்தது 6 வாரங்களை 8000 மைல்கள் தொலைவில் உள்ள போல்க்லேண்ட் பிராந்தியத்தில் கழிக்கவுள்ளார்.
இராணுவச் சட்டத்திட்டங்களின் படி அவரால் தனது மனைவி கேற்றை அழைத்துச் செல்ல முடியாது.
எனவே அரச தம்பதியினர் ஒருவரை ஒருவர் பிரியவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கேற் கர்ப்பமாகவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment