யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாகவும், அமெரிக்கா, கனடா மற்றும் லண்டனில் கூட்டமைப்பு மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் லண்டன் வாழ் தமிழ் உறவுகளுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் உறவுகள் கலந்துகொண்டதுடன் தங்களது சந்தேகங்களைக் கேட்டதுடன், ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கினார்.............. read more
No comments:
Post a Comment