மஹிந்தர் வரவு செலவுத்திட்டத்தினை வாசித்துக்கொண்டு இருக்கும் போது ஐக்கிய தேசியக்கட்சியினைச்சேர்ந்த டாக்டர் ஜயலத் ஊடறுத்து பேசிக்கொண்டு இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மஹிந்த நான் நினைத்தால் பாராளுமன்ரத்தினை கலைத்துவிடுவேன் பின்னர் உங்கலை கடவுள்தான் ஆசீர்வதிக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் விட்டபாடில்லை கதிரை மீதேறி கூக்குரலிட்டனராம்.
No comments:
Post a Comment