Translate

Saturday, 12 November 2011

சிங்கள அரசாங்கத்தை காப்பாற்ற முற்படும் நபர்களில் யேர்மன் ஹாம் (Hamm ) ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் பாஸ்கரனும் கூட்டணி?


சிங்கள அரசாங்கத்தை காப்பாற்ற முற்படும் நபர்களில் யேர்மன் ஹாம் (Hamm ) ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் பாஸ்கரனும் கூட்டணி?


உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தாம் வசிக்கும் நாடுகளில் சிங்கள அரசு மேற்கொண்ட இனவழிப்பை சுட்டிக்காட்டி தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் நேரத்தில் அதை முறியடிக்க சிங்கள அரசு சில கைக்கூலிகளை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தி வருகின்றது.

அந்த வரிசையில் கடந்த தீபாவளி தினமன்று பிரான்க்போர்ட் (Frankfurt ) நகரில் உள்ள சிறீலங்கா காவற் தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் பாஸ்கரன் இணைந்துகொண்டு சிறீலங்கா அரசின் சாதகமான பரப்புரைக்கு துணை நின்றார்............. read more 

No comments:

Post a Comment