பௌத்த பிக்குகளுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
தனி நீதி மன்றம் அமைப்பது குறித்த வரைவு சட்ட மூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் பௌத்த பிக்குகளுடன் n;தாடர்புடையதுமான பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கட்டடங்களுக்கு மேலதிகமாக அரசாங்கக் கட்டங்களையும் பயன்படுத்தி விசாரணை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment