
வேலுப்பிள்ளை அன்ரனி ரரஜ் ((53) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் மட்டக்குளி, மோதரை, காக்கைத்தீவு பிரதேசத்தில் இருந்து இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இதனை சிறீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்
No comments:
Post a Comment