Translate

Sunday, 18 December 2011

தாலிக்கொடியினை அர்ப்பணித்த தாய்! மக்களின் விடுதலை உணர்வின் குறியீடு! பிரதமர்-தமிழீழ, காணொளி


தமிழர் தாயகத்தில் வாழும் எமது சகோதரிகளின் தாலிக் கொடிகள் அவர்கள் கழுத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியுள்ளது. ஈழத்தமிழர் தேசம் தனக்கென இறைமையுள்ள தமிழீழ தனி அரசை அமைத்து தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்க வேண்டும் என்பதற்காக, இந்த அமர்வில் எமது தேசத்தின் தாய் ஒருவர் தன் கழுத்தில் இருந்த தாலிக் கொடியினை தானே இறக்கி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் கண்டோம்............  read more 

No comments:

Post a Comment