தீர்வுப்பேச்சு உட்பட்ட பல விடயங்களில் அரசுடன் ஒத்துழைத்தே செயற்பட்டு வருகிறோம். இப்போது அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறும் ஒத்துழைப்பு எந்த அடிப்படையைக் கொண்டது? பைல்களைத் தூக்கிக்கொண்டு அமைச்சுகளைப் பெற்று உங்கள் பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்? இவ்வாறு தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்........... read more
No comments:
Post a Comment