Translate

Saturday 17 December 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஐ.தே.க, த.தே.கூ., ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் கருத்துக்கள்


நேற்றைய தினம் பாராளுமன்றில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையில் எதுவுமேயில்லை - ஐ.தே.க
 சபையிலும் சில ஊடகங்களிலும் இறுதிக்கட்ட யுத்தத்தில் 10,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வாசித்த அறிக்கை சாராம்சத்தில் அது அடங்கவில்லை. இதன் பின்னணி என்ன, உண்மையென்ன என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும். எனவே, இவ்வறிக்கையை நன்றாக ஆராய்ந்த பின்னரே ஐ.தே.க நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றார்........... read more 

No comments:

Post a Comment