Translate

Monday, 5 December 2011

காணாமல்போன பிள்ளைகளை இன்னமும் தேடிவரும் பெற்றோர்


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது காணாமல்போன தமது பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் இன்னமும் தேடிவருவதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் த எக்னொமிஸ்ற் என்னும் சஞ்சிகை தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட தனது மகனை தயாரான சாந்தகுமார் கமலா இன்னும் தேடிவருவதாக இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது............. read more

No comments:

Post a Comment