சரணடையும் புலிகளை கொல்ல உத்தரவிட்டார் கோத்தாபய – அமெரிக்காவில் தஞ்சமடைந்த மேஜர் ஜெனரல் சாட்சியம்
சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத்தின் களமுனைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்
உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது............ read more
No comments:
Post a Comment