தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக் Lee Scott (லீ ஸ்கொட்) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும்,இன்று வரை இலங்கையில்வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே Lee Scott அவர்கள் இக்கூற்றினை தெரிவித்துள்ளார்............. read more
No comments:
Post a Comment