பிரித்தானியாவில் இவ்வாண்டு தேசிய நினைவெழுச்சி நாளுக்காக பங்களிப்புக்களை செய்த மக்கள், மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பங்களிப்புக்களை உறுதிசெய்யும் பொருட்டு வரவு செலவு விபரங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரே நிகழ்வாக "முருகதாசன் நினைவுத் திடலில்" நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான வரவு செலவு விபரங்களே மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இவ் விபரங்களை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.tnrf.co.uk எனும் இணையத்தளத்தில் சென்று பார்வையிடலாம்.
www.tnrf.co.uk எனும் இணையத்தளத்தில் " 2011 கணக்கு விபரத்தை பார்வையிடவும் மற்றும் உங்கள் பங்களிப்பை உறுதி செய்யவும் இங்கு அழுத்தவும்" எனும் பகுதியை அழுத்தி உங்கள் பங்களிப்பை உறுதி செய்து கொள்வதற்கு அப்பகுதியில் உள்ள கீழ்க்காணும் …
1. உங்கள் பெயர்:
2. மின்னஞ்சல் முகவரி:
3. பங்களிப்புச் சிட்டை இலக்கம்:
ஆகிய விபரங்களை பூர்த்தி செய்த பின்னர் உங்கள் பங்களிப்பு கிடைக்கப்பெற்றுள்ளதா இல்லையா எனும் தகவல் உடனடியாகவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் மூலம் நீங்கள் உங்கள் பங்களிப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
உங்கள் பங்களிப்புத் தொகை இதில் சேர்க்கப்படாமல் இருப்பின் உடனடியாக (இம்மாதம் 30.12.2011 ற்கு முன்னர்) உங்கள் பங்களிப்புச் சிட்டையுடன் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்.
தொடர்புகொள்ள; 02087338203 அல்லது tnrf.co.uk@gmail.com
முழுமையான விபரங்கள் நாம் முன்னர் அறிவித்தது போன்று இம்மாதம் 31 ஆம் திகதி (31.12.2011) வெளியிடப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மேல்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
Media Relations,
Tamil National Remembrance Foundation - UK
URL: www.TNRF.co.uk | TEL: 020 8733 8203
Official Twitter @tnrfuk | Facebook Group: TNRF

No comments:
Post a Comment