Translate

Sunday, 4 December 2011

தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்த கனடிய தமிழர் (வீடியோ இணைப்பு)




கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.
து தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார்.
அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார்.
கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment