யாழ்.மாநகர சபையில் மாதாந்த கூட்டங்;களில் இடம்பெறும் குடுமிப்பிடி சண்டைகள் இன்று உச்சம் பெற்றுள்ளது. சொல்லாமல் கொள்ளாமல் குறுக்கு வழியில் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் இன்று கூட்டத்தினில் முன்வைத்து அனுமதி பெற முற்பட்டார். அவர் சார்ந்த பொதுசன ஜக்கிய முன்னணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் போதிய பெரும்பான்மையினை பெறமுடியுமா? என்ற சந்தேகம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment