இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட விவகாரத்தில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதனை வழங்குமாறு கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலத்தை வீணடிப்பதேன் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பினார்..............
. read more
No comments:
Post a Comment