புலம்பெயர்ந்து சென்ற உறவுகள் பலவும் ஊர் திரும்ப தொடங்கியுள்ள நிலையில் அவர்கள் பேரினில் தகிடுதத்தங்கள் செய்தவர்கள்; பலரும் இப்போது அகப்படுகின்ற சம்பவங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது. புலம்பெயர்ந்து சென்ற தனது சகோதரியை இறந்துவிட்டதாக கூறி அவரது காணிகளை தனது பெயரில் மாற்றிக்கொண்டதுடன் அதன் மீது மில்லியன் கணக்கினில் வங்கியினில் கடன் மோசடியினில் ஈடுபட்ட நபரொருவர் அகப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியினை சேர்ந்த இந்நபர் தனது சகோதரி இறந்துவிட்டதாக கூறி மரண சான்றிதழொன்றை பெற்றுக்கொண்டுள்ளதுடன் காணிக்கான உரித்தையும் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார்.இந்நிலையில் சொந்த சகோதரி ஊர் திரும்பியுள்ள நிலையில் உண்மை அம்பலமாகியுள்ளது............... read more
No comments:
Post a Comment