பிரிட்டனில், கடந்த ஆகஸ்டில் நடந்த கலவரத்திற்கு, இளைஞர்கள் மத்தியில் எழுந்த போலீஸ் எதிர்ப்பு மனநிலையே காரணம் என, புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.பிரிட்டன் தலைநகர் லண்டனில், டோட்டன்ஹேம் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கிய கலவரம் நாடு முழுவதும் பரவியது. 10ம் தேதி வரை நடந்த, இக்கலவரத்தில் இளைஞர்களே பெரும்பான்மையும் ஈடுபட்டனர்.இக்கலவரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, “கார்டியன்’ பத்திரிகை மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளி இணைந்து, ஓர் ஆய்வை நடத்தின. இந்த ஆய்வில், கலவரத்தில் பங்கேற்ற 270 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அதில், அன்றாட வாழ்வில் போலீசார் மக்களிடம் நடந்து கொள்ளும் முறையால், பலர் எரிச்சல் அடைந்ததாகத் தெரிவித்தனர்............... read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 12 December 2011
பிரிட்டன் கலவரத்தின் பின்னணி என்ன?
பிரிட்டனில், கடந்த ஆகஸ்டில் நடந்த கலவரத்திற்கு, இளைஞர்கள் மத்தியில் எழுந்த போலீஸ் எதிர்ப்பு மனநிலையே காரணம் என, புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.பிரிட்டன் தலைநகர் லண்டனில், டோட்டன்ஹேம் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கிய கலவரம் நாடு முழுவதும் பரவியது. 10ம் தேதி வரை நடந்த, இக்கலவரத்தில் இளைஞர்களே பெரும்பான்மையும் ஈடுபட்டனர்.இக்கலவரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக, “கார்டியன்’ பத்திரிகை மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளி இணைந்து, ஓர் ஆய்வை நடத்தின. இந்த ஆய்வில், கலவரத்தில் பங்கேற்ற 270 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அதில், அன்றாட வாழ்வில் போலீசார் மக்களிடம் நடந்து கொள்ளும் முறையால், பலர் எரிச்சல் அடைந்ததாகத் தெரிவித்தனர்............... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment