Translate

Monday, 5 December 2011

அங்கவீனர் அதிகமுள்ள சமூகமாக எமது சமூகம் மாற்றப்பட்டுள்ளது.


யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட தேவைக்குட் பட்டோர் தினம் 2011. 04.12.2011 ஞாயிற்றுகிழமை மு.ப 10.00 மணியளவில் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஆர்.மகேந்திரன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக பேராசிரியர் இரா.சிவசந்திரனும் திருமதி சறோஐ சிவசந்திரனும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண சமூக சேவை திணைக்களத்தை சேர்ந்த ஏ.ஞானவேல், எஸ்.அகிலன் அவர்களும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் எஸ்கே.எழில்வேந்தன் அவர்களும் சட்டத்தரணி மு.றெமீடியஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்........... READ MORE 

No comments:

Post a Comment