சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகவும், இதுபற்றிய அதிகாரபூர்வமான கருத்து விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்............ read more
No comments:
Post a Comment