13+ என்று இந்தியாவுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு 13- என அமைச்சர்கள் கூறுகின்றனர் அரசு விளக்கமளிக்க வேண்டும்; ஐ.தே.க.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசு இரட்டை நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. 13 பிளஸுக்கு அப்பால் சென்று தீர்வு காணப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவிடம் ஜனாதிபதி கூறியுள்ள போதும் அமைச்சர்கள்13 மைனஸ் அடிப்படையிலேயே தீர்வு என்றனர். அப்படியானால் அரசின் உறுதியான நிலைப்பாடென்ன வென ஐ.தே.க. எம். பி. ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார்............... read more
No comments:
Post a Comment