Translate

Sunday, 15 January 2012

,300வடக்கு சிறுவர்கள் சிறார் இல்லங்களில்; போரே முதன்மைக் காரணம்; மேலும் 9,000 பேர் உறவினர்கள், பாதுகாவலர்களுடன்

news
 வன்னியில் நடந்த மிகக் கொடூர மான போரைத் தொடர்ந்து வடக் குப் பிரதேசம் ஆதரவற்ற சிறுவர் களால் நிரம்பி வழிகின்றது. நாட் டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் 4,300 சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்க ளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வசதி குறைந்த பெற்றோரால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள் இவர்களுள் அடங்கவில்லை. .......... read more

No comments:

Post a Comment