Translate

Monday, 30 January 2012

மீண்டும் பிரிட்டனுக்கு குளிர்கால எச்சரிக்கை!

மீண்டும் பிரிட்டனுக்கு குளிர்கால எச்சரிக்கை! 



அண்மைக்காலமாக பிரிட்டனில் அதிக பனிப்பொழிவுடன் கூடிய குளிரான காலநிலை நிலவி வருகிறது, இதனால் சுகாதார அமைச்சு மூலமாக குளிர்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Level 2' cold-weather alert எனப்படும் இந்த எச்சரிக்கை மூலம் அடுத்துவரும் 2 -3 நாட்களுக்கு இந்த குளிரான காலம் நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் இந்த காலநிலை மாற்றம் காரணமாக உடலுக்கு தீங்கு ஏற்படலாமெனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டிருந்தது..................  read more

No comments:

Post a Comment