Translate

Tuesday, 10 January 2012

கூட்டமைப்பு எங்கு சென்றாலும் இறுதியில் எம்மிடம் வர வேண்டும்: பதில் வெளிவிவகார அமைச்சர் _


  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு எந்தத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு என்று வரும்போது இலங்கை அரசாங்கத்துடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுதான் யதார்த்தம். அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்கும் என்று பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரெரா தெரிவித்தார்................ read more

No comments:

Post a Comment