தமிழர்கள் என்ற முகத்திரைக்குள் மறைந்து கொள்ளும் இந்த இரண்டு பகுதியினரும் இலங்கை அரச பேரினவாதத்தை எதிர்கொள்ளும் சாமன்யர்கள் அல்ல.
இந்த அடிப்படை அணி சேர்க்கைகளை உணர்ந்து கொள்ளும் சமூக உணர்வும் மக்கள் பற்றும் மிக்க அரசியல் சக்திகள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராகவும் அதன் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கு எதிராகவும் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து போராடும் பொது வெளி ஒன்றை உருவாக்குவார்கள்........... read more

No comments:
Post a Comment