Translate

Monday, 30 January 2012

அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்படும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை – சுமந்திரன்


அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்படும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்வைக்கப்பட வேண்டும்............. read more 

No comments:

Post a Comment