
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பக்கச்சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக கலாநிதி ஆனந்த மெண்டிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்......................... read more
No comments:
Post a Comment