ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் சுமத்தப்படவிருக்கும் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து அரசை காப்பாற்றுதவற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் பங்குகொண்டு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இதற்கான முழு முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.................. read more

No comments:
Post a Comment