எத்தனை சதிகாரர் பிறந்து பிறந்து வந்தாலும் தலை குனியாத தமிழ் மானம் முத்துக்குமார்…..
சிங்களபேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தியபடியே,எங்களின் ரத்தஉறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள் கூட்டம கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்த நேரம்அது............ read more

No comments:
Post a Comment