அரச படையினரை கவனிக்கின்றமைக்காக அகதிகளுக்கான நலன்புரி முகாம்களுக்கு வெளியில் விபச்சார விடுதிகளை கருணா நடத்தி இருக்கின்றார் என்று நம்பிக்கைக்கு உரிய வட்டாரங்கள் மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன.
இதனை அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இச் செய்தியை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.
விபச்சாரத்துக்கு சிங்கள் பெண்களை கருணா அழைத்துவர ஏதுவான நிலை அப்போது இல்லை. எனவே இவர் தமிழ் பெண்களை மிரட்டி இச் செயலில் இவர் ஈடுபடவைத்திருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment