Translate

Tuesday, 31 January 2012

நீதிக்கான நடைபயணம் டோவர் என்கின்ற பிரித்தானியா பிரான்ஸ் எல்லை பகுதியில்


நீதிக்கான நடைபயணம் டோவர் என்கின்ற பிரித்தானியா பிரான்ஸ் எல்லை பகுதியில் பெரும் மக்கள் ஆதரவுடன் இன்று பிரான்ஸ் பகுதிக்குள் சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.பிரான்ஸ் தொடக்க பகுதியில் இருந்து சிலர் இணையவுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment