அரசாங்கத்தின் அசமந்த போக்கே சர்வதேசத்தின் தலையீடுகளுக்கு காரணம்: விக்கிரமபாகு _
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாகவே சர்வதேசத்தின் தலையீடுகளும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ......... read more
No comments:
Post a Comment