Translate

Wednesday, 15 February 2012

கடும் குளிரிலும் கால்கள் கடுக்க இன்று 19 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்! எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஒன்றுகூடுமாறு மக்களுக்கு அழைப்பு.


உலகத் தமிழர்களின்ஒருமித்த குரலாக சர்வதேசத்திடம் நீதிகேட்கும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்” நேற்று 600 கி.மீ தூரத்தைக்கடந்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதிலண்டனிலிருந்து ஆரம்பமான இந்த மனிதநேய நடைபயணம் 18 ஆவது நாளான  நேற்று 600 கி,மீ தூரத்தை கடந்து பிரான்ஸ் நாட்டின் Ravières எனும் நகரை சென்றடைந்துள்ள............. read more 

No comments:

Post a Comment