இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை தடுப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறினார்.
அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்...............
read more
No comments:
Post a Comment