
இலங்கை 64வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமாக சுதந்திர தின நிகழ்வுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் சுதந்திர தினத்தின்போது வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடும் சம்பவங்கள் இடம்பெற்றுவந்தன. எனினும் இம்முறை எதுவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படாத நிலையில் மக்கள் தேசிய சுதந்திர தினத்தில் ஈடுபடவில்லை............ read more
No comments:
Post a Comment