பதின்மூன்றாம் திருத்தத்திலும் ஓட்டை நமது கட்சி எதிர்த்து வாக்களிக்கும் - மனோ _
பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் அதிகாரபரவலாக்கல் என இந்தியாவிற்கும், உலகிற்கும் கூறிவரும் அரசாங்கம், இன்று இருக்கின்ற பதின்மூன்றாம் திருத்தத்திலேயே ஓட்டை போட முயற்சி செய்கிறது. மாகாண சபைகளில் 'நாடு நகர திட்டமிடல் திருத்த சட்டம்' என்ற ஒரு மசோதாவை கொண்டு வந்து அவசரமாக சட்டமாக்குவதன் மூலம் இதை செய்ய அரசு முயல்கிறது........... read more
No comments:
Post a Comment