Translate

Sunday, 12 February 2012

காணி, பொலிஸ் அதிகாரங்கள் நாட்டைத் துண்டாடுவதாக அமையாது


காணி, பொலிஸ் அதிகாரங்களுடனான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக வழங்கினால் அது நாட்டைத் துண்டாடுவதாக இருக்காது. இதையிட்டு சிங்கள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறந்த தீர்வாக இருக்கும். இதில் குறைபாடுகள் இருப்பதாக அரசோ அல்லது கட்சிகளே கருதினால் அதை 13 பிளஸ் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.............. read more

No comments:

Post a Comment