பல போலி அரசியல் முகங்களை அம்பலப்படுத்திய கிளிநொச்சி மாநாடு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கடந்த பத்தியில் தமிழ் தரப்பு அடுத்துவரும் காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் இரண்டை குறிப்பிட்டிருந்தேன். ஒன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்று தமிழ் தரப்பு நியாயங்களை உறுதியாக வலியுறுத்த வேண்டும் என்பதும் மற்றயது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் தமிழ்த் தரப்புக்கள் எக்காரணம் கொண்டும் செல்லக்கூடாது என்பதுமாகும்........... read more
No comments:
Post a Comment